
01:05:46 / 2013-05-19
பெங்களூரு: ஐ.பி.எல் சீசன் 6 கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூருவில் நடைபெற்ற 70 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற செய்தது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்டோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில்
மேலும்